வெள்ளி, 16 அக்டோபர், 2009
திங்கள், 5 அக்டோபர், 2009
அக விலைப்படி உயர்வு - அரசானை
மத்திய அரசினைத் தொடர்ந்து மாநில அரசும அக விலைப்படிஐ உயர்த்தி ஆணை வெளியிட்டுள்ளது . அவ்வரசாணைஐ பெற கீழ்கண்ட இணைப்பினை சுட்டவும்.
http:////www.4shared.com/file/137882589/49527c5e/fin_e_470_2009.html
http:////www.4shared.com/file/137882589/49527c5e/fin_e_470_2009.html
வெள்ளி, 2 அக்டோபர், 2009
சர்வதேச அஹிம்சை தினம் இன்று..

'எல்லா உயிரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி யாதொன்றும் அறியேன் பராபரமே ...."
- என்றுரைத்த அடிகளார் பிறந்த இப் பூமியில் பிறந்து, ஆண்டாண்டு காலமாய் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய மக்களை, பீரங்கிகளுக்கிடையே, சீறும் தோட்டாக்களுக்கிடையே அஹிம்சை என்ற அமைதிப் பூவை சுமந்து அத்துனை இன்னல்களையும் தாங்கி நமக்காய் சுதந்திரத்தை வென்றெடுத்த காந்தி 141 வது பிறந்த நாளான இன்று அவரது கொள்கைகளை நினைவு கூர்வோம். அன்னாரின் அஹிம்சை வழி நடப்போம்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்கள் மகாத்மா பிறந்த நாளான இன்று விடுத்துள்ள செய்தியை கீழே பாருங்கள்..
வாழ்க ... நீ எம்மான்...!
Obama praises Gandhi on anniversary of his birth
AP - Friday, October 2
Send
IM Story
Print
WASHINGTON – President Barack Obama is expressing appreciation for Indian spiritual leader Mohandas K. Gandhi.
Gandhi was born on Oct. 2, 1869, and Friday is the 140th anniversary of his birth.
Obama says the U.S. joins the Indian people in celebrating a man who dedicated his life to the causes of justice, tolerance and creating change through nonviolent resistance.
The president also says the America of today has its roots in Gandhi's India because the teachings he shared with the Rev. Martin Luther King Jr. helped change U.S. society through the civil rights movement.
Gandhi was known as "Mahatma" or "great soul." He was assassinated by a Hindu radical in 1948.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
அன்புள்ள ஆசிரிய நண்பர்களே நமது பதவி உயர்வு சார்ந்த முறையீடு செய்வதற்கான படிவம் உள்ளது. தங்களது மாவட்ட பொறுப்பாளர்கள் வசம் உடனே தொடர்ப...
-
இந்த கல்வி ஆண்டுக்கான உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்களின் விபரத்தை கீழ்க்கண்...
-
* தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக்கி மாண்பு மிகு தமிழக முதல்வர் ஆணை இட வேண்டுதல். *பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுவதுமாக மத்திய மாநில அரச...