தஞ்சை மாவட்ட பொதுக்குழு கூட்டம்
இடம் : LIC Hall தீபம் பிளக்ஸ் அருகில், தஞ்சாவூர்
தேதி : 21-11-09 சனிக்கிழமை மாலை 3 மணி
விவாதிக்கப்படவிருக்கும் பொருள்:
1. அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு பணிவிடுவிப்பு.
2. இவ்வாண்டு உறுப்பினர் சேர்க்கை
3. பணியேற்ற நாள்முதல் காலமுறை ஊதியம் பெறுதல்
4. M.Phil., பட்டத்திற்கு ஊக்க ஊதியம்
.......... இன்னும் பல
அனைத்து ஒன்றிய, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்க.
------------------------------------------------தி.சீனிவாசன் தஞ்சை மாவட்டத்தலைவர்
வெள்ளி, 20 நவம்பர், 2009
ஞாயிறு, 15 நவம்பர், 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
சி& டி-பிரிவு ஊழியர்களுக்கு- ரூ-3000/- ஏ & பி -பிரிவு ஊழியர்களுக்கு- ரூ-1000/ - ஓய்வூதிய தாரர்களுக்கு- ரூ-500/- அரசு ஊழியர்கள், ஆசி...
-
அனைத்து சங்க நிர்வாகிகளோடு மாநிலத்தலைவர் கு.தியாகராஜன்,மாநிலச்செயலாளர் ரமேஷ் , தோழமைச்சங்க நிர்வாகிகள் திரு.மாயவன் ஆகியோருடன் இயக்குநரை சந...
-
'எல்லா உயிரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி யாதொன்றும் அறியேன் பராபரமே ...." - என்றுரைத்த அடிகளார் பிறந்த இப் பூமியில் பிறந்து,...
-
இந்திய குடியரசு தலைவர் அவர்களின் உரையின் ஆங்கில ஆக்கம் My fellow citizens, On the eve of our 61st Republic Day, I extend my warmest greeting...