வியாழன், 26 ஜூலை, 2018
திருவண்ணாமலை முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்குமாரின் ஆசிரியர் விரோதப்போக்கை கண்டித்தும் பணி இடைநீக்கம் செய்ய வலியுறுத்தி பள்ளிக்கல்வி இயக்குநர் திரு.இராமேஸ்வர முருகன் அவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது
அனைத்து சங்க நிர்வாகிகளோடு மாநிலத்தலைவர் கு.தியாகராஜன்,மாநிலச்செயலாளர் ரமேஷ் , தோழமைச்சங்க நிர்வாகிகள் திரு.மாயவன் ஆகியோருடன் இயக்குநரை சந்தித்து முறையிட்டு வருகின்றனர்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்