ஞாயிறு, 28 ஏப்ரல், 2013
மதுரையில் தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆசிரியர் இணையம் தொடக்க விழா நமது மாநிலத்துணைத் தலைவர் எஸ்.ரமேஷ் பங்கேற்பு
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (த.அ.இ),
மதுரை மாவட்டம்
Tamil Nadu Science Forum (TNSF),
Madurai District
6, காக்காதோப்பு தெரு, மதுரை-1
ஆசிரியர் இணையம் (Teachers Network) -துவக்க விழா
நாள்: 30-04-2013 நேரம்: மாலை 4.30
இடம்: புனித பிரிட்டோ
மேனிலைப் பள்ளி, ஞானஒளிபுரம்,
ஆரப்பாளையம் பஸ்
நிலையம் அருகில், மதுரை-10
தலைமை:
·
திருமிகு. முனைவர் எஸ்.தினகரன், மாவட்டத் தலைவர்,
த.அ.இ.
வரவேற்புரை:
·
ஆசிரியர்.திருமிகு.G.அருள், மாவட்டத் துணைத்
தலைவர், த.அ.இ.
அறிமுக
உரை:
·
திருமிகு.கு.கடசரி, மாவட்டச் செயலர்,
த.அ.இ.
கருத்துரை:
·
ஆசிரியர் திருமிகு.சு.சுந்தர், தேனி மாவட்டச் செயலர்,
த.அ.இ.
& மண்டல ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர்
இணையம்
·
திருமிகு மொ.பாண்டியராஜன், மாநகர்ச் செயலர்,
த.அ.இ.
கற்பித்தலில்
அறிவியல் இயக்க விளைவுகள்
·
ஆசிரியர் திருமிகு.பி.ஹரிபாபு, மதுரை மேற்கு கிளைத்
தலைவர், த.அ.இ,
·
ஆசிரியர் திருமிகு கே.மல்ர்செல்வி, மாவட்ட துணைத் தலைவர்
த.அ.இ,
வாழ்த்துரை:
·
ஆசிரியர் எஸ்.ரமேஷ்,, மாநில துணைத்
தலைவர்,
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
·
முனைவர் ந.எழில், மாநகர்த் தலைவர், த.அ.இ.
நிறைவுரை:
·
பேரா. பி.ராஜமாணிக்கம்,செயற்குழு உறுப்பினர்,
·
அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்க கூட்டமைப்பு
நன்றியுரை
- ஆசிரியர் திருமிகு G. மணிமுருகன்
மாவட்ட செயற்குழு உறுப்பினர், த.அ.இ,
ஆசிரியர் இணையம்- Teachers’ Network
கற்பித்தலில் புதுமை
காண அறிவியல் இயக்க ஆசிரியர்கள் பின்னும் கல்வி வலை
சனி, 27 ஏப்ரல், 2013
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வாயிற்கூட்டங்கள்
நமது அமைப்பின் சார்பாக பல்வேறு மாவட்ட விடைத்தாள் திருத்தும் மையங்களில் கொள்கை விளக்க வாயிற்கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்றது . இவைகளில் நமது அடிப்படைக்கோரிக்கைள் குறித்து ஆசிரியர்களிடம் விளக்கப்பட்டது.
http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=190469
http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=190469
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
இந்த கல்வி ஆண்டுக்கான உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்களின் விபரத்தை கீழ்க்கண்...
-
* தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக்கி மாண்பு மிகு தமிழக முதல்வர் ஆணை இட வேண்டுதல். *பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுவதுமாக மத்திய மாநில அரச...
-
திருச்சி மாவட்டத்திலுள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் சுப்பையா என்ற பட்டதாரி ஆசிரியருக்கு, நிர்வாக மாறுதலில் வேறு ஊருக்கு பணி மாறுதல் ...