
செவ்வாய், 21 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
அன்புள்ள ஆசிரிய நண்பர்களே நமது பதவி உயர்வு சார்ந்த முறையீடு செய்வதற்கான படிவம் உள்ளது. தங்களது மாவட்ட பொறுப்பாளர்கள் வசம் உடனே தொடர்ப...
-
சி& டி-பிரிவு ஊழியர்களுக்கு- ரூ-3000/- ஏ & பி -பிரிவு ஊழியர்களுக்கு- ரூ-1000/ - ஓய்வூதிய தாரர்களுக்கு- ரூ-500/- அரசு ஊழியர்கள், ஆசி...
-
முகப்பு செய்திகள் மாவட்ட செய்திகள் மதுரை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் கருத்துகள் 0 வாசிக்கப்பட்டது 19 பிரதி ...
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள
பதிலளிநீக்குஇந்த வலைத்தளத்தை வரவேற்கிறேன்.
ஆரம்பித்த வேகத்திலேயே நிறைய தகவல்களை அளித்துள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்...
அரசு இணைய தளங்களில் இடம்பெறாத பள்ளிக்கī4;்வித் துறை அரசாணைகள்,
செய்திக்குறிப்புகள், சுற்றரிக்கைகள்,நடைமுறை விதிகள் போன்றவற்றையும்
வெளியிட ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், வேலையில்லா ஆசிரியப் பட்டதாரிகளுக்கு புதிதாக
செய்யப்பட இருக்கும் ஆசிரியர்கள் நியமனம் பற்றிய தகவல்களைக் குறித்தும் செய்திகளை
வெளியிட்டு உதவக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
PKV