சனி, 18 ஜூலை, 2009

மீண்டும் L.I.C & R.D.

    மீண்டும் LIC மற்றும் RD சம்பளம் வழியாக பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என தகவல் வந்துள்ளது. மகிழ்ச்சியான செய்திதானே. Director prociding no-38608/i3/08, dt 16/7/09.... –நன்றி…SMS நண்பர்கள்.


 

புலம்பல்:

நான் என்னுடைய LIC பிடித்தத்தினை SSS முறையிலிருந்து காலாண்டு முறைக்கு மாற்றம் செய்ய முறையிட்டபோது ஒரு வருடம் ஆக வேண்டும் எனச் சொல்லி சென்ற மாதம்தான் காலாண்டு முறைக்கு மாற்றம் செய்தார்கள். தற்போது நான் என்ன செய்வது? யாராவது யோசனை இருந்தால் சொல்லுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்