
சட்ட மேலவை தேர்தலுக்காக விண்ணப்பிக்க கடைசி தேதி 06.11.2010 ஆகும். விண்ணப்பிபதற்கான தகுதிகள் அனைத்தும் தங்கள் தலைமை ஆசிரியர் மற்றும் நண்பர்கள் வாயிலாக தங்களுக்கு தெரிய வந்திருக்கும். நம் சங்க பொறுப்பாளர்கள் அனைவரும் அந்தந்த ஒன்றிய வாரியாக அனைவருக்கும் படிவங்களை வழங்கியிருப்பார்கள். படிவங்கள் கிடைக்காத பட்சத்தில், பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளுங்கள். உடன் உங்களைத் தேடி படிவம் வரும். கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனே பூர்த்தி செய்து அலுவலர்களிடம் ஒப்படைத்து ஜனநாயக கடைமையை நிறைவேற்றுவதில் முன்னோடியாக இருங்கள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக