ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

ஒரு பெண் குழந்தைக்கு உதவித்தொகை திட்டம்



இந்திரா காந்தி உதவித்தொகையானது ஒரு பெண் குழந்தை உள்ளவர்களுக்கு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு  முதலாமாண்டு படிக்கும் மாணவியருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. 
முழுநேர படிப்பாக இருக்க வேண்டும். தொலைநிலை கல்வியில் படிப்பவர்கள் உதவித்தொகை பெற இயலாது. விண்ணப்பிப்பவர்கள் 30 வயதுக்குள் இருப்பது அவசியமாகும்.




உதவித்தொகை விண்ணப்பிப்பவர் தன்வீட்டிற்கு ஒரு பெண் குழந்தையாக இருக்க வேண்டும். இந்த உதவித்தொகையானது படிப்பு முடிக்கும் இரண்டு வருடத்தில் (வருடத்திற்கு 10 மாதங்கள் என மாதத்திற்கு ரூ.2000 வழங்கப்படும்).

விண்ணப்பம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றை அறிய http://www.ugc.ac.in/sgc/ என்ற இணையதளத்தை அணுகலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்