தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயற்படும் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணி நிரவல் மற்றும் புதிய நியமன ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் சிக்கல் இருந்து வந்தது.இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் முயற்சியால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தடையின்றி ஊதியம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது சார்ந்து சிறப்பாக செயற்பட்ட மாவட்ட நிர்வாகிகளையும் பொறுப்பாளர்களையும் மாநில அமைப்பு பாராட்டுகிறது...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
unit2unit-2011
-
சமுதாய சிற்பிகளே ..... அறிவுலகின் ஆசான்களே... நல்ல தலைமுறைகளை நாள்தோறும் உருவாக்கிடும் நல்லோரே..... வாழ்க நீ வளமோடு...
-
எமது உடன் பிறப்புகளுக்கு உன் இயக்கத்தின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு துவக்கத்தில் நிச்சயமாக அலகு விட்டு அலகு மாறுதலை பெற்றுத்த...
-
தற்போதைய துணை முதல்வர் அவர்களை சந்தித்து நம் நாள்காட்டியினை வழங்கியபோது. . . .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக