SGT TO BT PROMOTION | 01.01.2013 நிலவரப்படி பள்ளிக்கல்வித்துறை இடைநிலை ஆசிரியர்கள் / சிறப்பாசிரியர்கள் தரத்திலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 22.02.2014 காலை 10.00 மணியளவில் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பதவி உயர்வு ஆணை பெற்றவர்கள் அடுத்த வேலை நாளில் கண்டிப்பாக பணியில் சேரவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் 179 , ஆங்கிலம் 82 , கணிதம் 87 , அறிவியல் 65 ,சமூக அறிவியல் 85 பதவி உயர்வு வழங்கப்படுவோர் எண்ணிக்கை மொத்தம் 498
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
அன்புள்ள ஆசிரிய நண்பர்களே நமது பதவி உயர்வு சார்ந்த முறையீடு செய்வதற்கான படிவம் உள்ளது. தங்களது மாவட்ட பொறுப்பாளர்கள் வசம் உடனே தொடர்ப...
-
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட் 72 % அகவிலைப்படியோடுகூடுதலாக 8% சேர்த்து மொத்தம் 80 % அகவிலைப்படியானது 01/01/2013 முதல் கணக்கி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக