பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை வழக்கம் போல தேர்வு முடிந்த மறுநாளே தொடங்க வலியுறுத்துகிறோம்.....மாறாக ஏப்ரல் இருபது தேதிக்கு பிறகு விடைத்தாள் திருத்தும்பணியை பள்ளிக்கல்வித்துறை தொடங்கும் பட்சத்தில் இப்பணி மேமாதம் வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது இதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக தொடர் பயிற்சி , சிறப்பு வகுப்பு என்று குடும்பம் குழந்தைகளை மறந்து முழுத்திறனோடு தொடர்ந்து உழைத்திட்ட ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையிலாவது தனது குடும்பம் குழந்தைகளோடு மன அழுத்தமின்றி நிம்மதியாக இருந்திடும் வகையில் விடைத்தாள் திருத்தும் பணியை இடைநிலைக்கல்வி பொதுத்தேர்வு முடிந்த மறுநாளே தொடங்க அரசை வலியுறுத்துகிறோம்......
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
தற்போது வெளியிடப்பட்டுள்ள பணியிட மாற்ற வழிகாட்டுதல் அரசாணையை திருத்தி வெளியிட வலியுறுத்தி 22 /07/2015 அன்று மாலை 5 மணிக்கு அனைத்து முதன்...
-
unit2unit-2011
-
தேர்வு முடிவு இணையதளம் 1 தேர்வு முடிவு இணையதளம் 2 தேர்வு முடிவு இணையதளம் 3
-
தமிழ்முரசு திருவள்ளூர் முகப்பு --- தமிழகம் 2015 13 Feb புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து கோரி ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ஆர்ப...
-
சமுதாய சிற்பிகளே ..... அறிவுலகின் ஆசான்களே... நல்ல தலைமுறைகளை நாள்தோறும் உருவாக்கிடும் நல்லோரே..... வாழ்க நீ வளமோடு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக