சென்னையில் நடைபெற்ற அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வின் இரண்டாம் நாள் இறுதியில் ,இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்களை நம் மாநிலத் தலைவர் திரு.கு. தியாகராஜன் அவர்கள் தலைமையில் சங்கப் பொறுப்பாளர்கள் சந்தித்து நன்றி தெரிவித்த போது எடுத்த புகைப்படங்கள் சில...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக