தஞ்சை மாவட்ட பொதுக்குழு கூட்டம்
இடம் : LIC Hall தீபம் பிளக்ஸ் அருகில், தஞ்சாவூர்
தேதி : 21-11-09 சனிக்கிழமை மாலை 3 மணி
விவாதிக்கப்படவிருக்கும் பொருள்:
1. அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு பணிவிடுவிப்பு.
2. இவ்வாண்டு உறுப்பினர் சேர்க்கை
3. பணியேற்ற நாள்முதல் காலமுறை ஊதியம் பெறுதல்
4. M.Phil., பட்டத்திற்கு ஊக்க ஊதியம்
.......... இன்னும் பல
அனைத்து ஒன்றிய, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்க.
------------------------------------------------தி.சீனிவாசன் தஞ்சை மாவட்டத்தலைவர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
அன்புள்ள ஆசிரிய நண்பர்களே நமது பதவி உயர்வு சார்ந்த முறையீடு செய்வதற்கான படிவம் உள்ளது. தங்களது மாவட்ட பொறுப்பாளர்கள் வசம் உடனே தொடர்ப...
-
தற்போது வெளியிடப்பட்டுள்ள பணியிட மாற்ற வழிகாட்டுதல் அரசாணையை திருத்தி வெளியிட வலியுறுத்தி 22 /07/2015 அன்று மாலை 5 மணிக்கு அனைத்து முதன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக