இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
அன்புள்ள ஆசிரிய நண்பர்களே நமது பதவி உயர்வு சார்ந்த முறையீடு செய்வதற்கான படிவம் உள்ளது. தங்களது மாவட்ட பொறுப்பாளர்கள் வசம் உடனே தொடர்ப...
-
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட் 72 % அகவிலைப்படியோடுகூடுதலாக 8% சேர்த்து மொத்தம் 80 % அகவிலைப்படியானது 01/01/2013 முதல் கணக்கி...
சங்கத்துக்காக எதுவும் செய்வோம் என்பதைவிட, எல்லாம் செய்வோம் தோழரே...
பதிலளிநீக்குஇனி தான் நமக்கு நிறைய பணிகள் காத்துக் கிடக்கின்றன.. களம் மாறினாலும் நமது உரிமைகளை வென்றெடுக்கும் போரின் உத்தியும், அணுகுமுறையும் அப்படியே தான் இருக்கும். நமது பணியை செவ்வனே செய்வோம்.. அதில் எள்ளளவும் மாற்றமில்லை.. நமக்கான அங்கீகாரத்தையும், உரிமைகளையும் எத்துனை எதிர்ப்புகள் வந்தபோதினும் நம் சக தோழர்களின் ஆதரவோடு பெற்றுக் காட்டுவோம் என்பதில் அணு அளவும் ஐயமில்லை..
தோழர் மணிகண்டனைப் போல் ஆயிரமாயிரம் நெஞ்சுரம் கொண்ட தளபதிகள் எம்மை வழிநடத்தி செல்லும் போது, நம் செயல்பாட்டின் வேகம் லட்சம் மடங்கு பெரிதாகி நம் லட்சியத்தை வென்றெடுப்போம்!