சூரிய கிரகண ஏற்ப்பாடுகளில் நமது புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சி.முத்துசாமி தலைமையில் கந்தர்வ கோட்டையில் நடை பெற்றது
ஏற்ப்பாடுகளில் நமது புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சி.முத்துசாமி தலைமையில் கந்தர்வகோட்டை வட்டார செயலர் ராஜேந்திரன் ,புனல்குளம் ரமேஷ்,முத்துக்குமார் பங்கு பெற்றனர். இந்நிகழ்விற்கு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் பாராட்டுக்களை தெரிவிக்கிறது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக