வெள்ளி, 22 ஜனவரி, 2010
வணக்கம் நண்பர்களே!
இந்த மாத இறுதிக்குள்ளாக அலகு விட்டு அலகு மாறுதல் பணிவிடுவிப்பு இருக்கும் என்று நமது இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் நமது சங்கத்தின் சார்பில் இந்த 2010-2011 ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் மூதுரிமை பட்டியலில் நம்மையும் சேர்ப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் .இது குறித்து மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அவர்களிடமும் மாநில அமைப்பு சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. வாழ்த்துக்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
அன்புள்ள ஆசிரிய நண்பர்களே நமது பதவி உயர்வு சார்ந்த முறையீடு செய்வதற்கான படிவம் உள்ளது. தங்களது மாவட்ட பொறுப்பாளர்கள் வசம் உடனே தொடர்ப...
-
தற்போது வெளியிடப்பட்டுள்ள பணியிட மாற்ற வழிகாட்டுதல் அரசாணையை திருத்தி வெளியிட வலியுறுத்தி 22 /07/2015 அன்று மாலை 5 மணிக்கு அனைத்து முதன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக