த.ஆ.மு.சங்கத்தின் தஞ்சை மாவட்டக் கூட்டம் 27-2-2010 அன்று நடைபெறவுள்ளது. அக்கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்கள் ,தஞ்சை மாவட்டதினைச் சார்ந்த அனைத்து ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் ஆகிய அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு தஞ்சை மாவட்டத்தலைவர் திரு.தி.சீனிவாசன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
இடம்: ஸ்ரீ சத்ய சாய் அகாடமி , பாங்க் ஆப் பரோடா மாடியில், திவ்யா ஸ்வீட்ஸ் அருகில்,கீழராஜ வீதி, தஞ்சாவூர்.
நேரம் : காலை 9மணி
வெள்ளி, 26 பிப்ரவரி, 2010
புதன், 24 பிப்ரவரி, 2010
அலகு விட்டு அலகு மாறுதல் -செய்தி-தஞ்சை மாவட்டம்
தலைமையாசிரியர் வழங்க வேண்டிய தடையின்மைச் சான்று. இதனைப் பதிவிறக்கி பயன்படுத்திக் கொள்ளவும். அதனை நேரடியாக் பதிவிறக்க கீழ்க்கண்ட எழுத்துக்களை கிளிக் செய்யவும்.
பதிவிறக்க இங்கே சுட்டவும்
திங்கள், 22 பிப்ரவரி, 2010
விடுவிப்பு ஆணை படிவம்-த.ஆ வழங்க வேண்டியது-தஞ்சாவூர் மாவட்டம்
ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010
அலகு விட்டு அலகு மாறுதல்-செய்தி
நமது மாநிலத்தலைவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க , நமது துணை முதல்வர் அவர்களின் பிறந்தநாளான மார்ச் 1ம் தேதி , அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் தங்களது உயர்நிலைப்பள்ளிகளில் சேர ஏதுவாக பணி விடுவிப்பு செய்யப்படுவார்கள்.
மாநிலத்தலைவரின் இடைவிடாத முயற்சிகளுக்கு எமது பாராட்டுக்கள்.
மாநிலத்தலைவரின் இடைவிடாத முயற்சிகளுக்கு எமது பாராட்டுக்கள்.
திங்கள், 15 பிப்ரவரி, 2010
ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010
மாநில செயற்குழு கூட்டம் -புதுக்கோட்டை
மாநில செயற்குழு கூட்டம் -புதுக்கோட்டை
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. அந்நிகழ்வு தொடர்பான slide படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதனைப் பார்க்க மேலே பக்கம்1 ஐ கிளிக் செய்யவும்.
சனி, 13 பிப்ரவரி, 2010
IT-2010
நமது ஆசிரியர்களின் வசதிக்காக IT CALCULATION STATEMENT MODEL கொடுக்கப்பட்டுள்ள்ளது. அதனை தங்களது மதிப்புகளை பயன்படுத்தி மாற்றி அச்சடித்துக் கொள்ளலாம்.
மேற்கண்ட மாதிரியினை பதிவிறக்கம் செய்துகொள்ள கீழ்க்கண்ட இணைப்பினைச் சுட்டவும்.
http://spreadsheets.google.com/ccc?key=0AmBfMjbvmfSadFZlTUF1VkNldHBEUUZ0dnd1U09KOHc&hl=en
மேற்கண்ட மாதிரியினை பதிவிறக்கம் செய்துகொள்ள கீழ்க்கண்ட இணைப்பினைச் சுட்டவும்.
http://spreadsheets.google.com/ccc?key=0AmBfMjbvmfSadFZlTUF1VkNldHBEUUZ0dnd1U09KOHc&hl=en
வெள்ளி, 12 பிப்ரவரி, 2010
அனைவருக்கும் வணக்கம் புதுக்கோட்டை மாநில செயற்குழு கூட்டம் அழைப்பிதழ்
அனைத்து இயக்க தூண்களையும் இந்த சிறப்பான தருணத்தில் சந்திப்பதில் மாநில மையம் பெருமையும் ,பூரிப்பும் கொள்கிறது.
இந்த கூட்டத்திற்கு வருவதற்க்கான விபரங்கள்;
இடம்:கௌரி திருமண மண்டபம். பழனியப்பா பேருந்து நிறுத்தம்
நாள்:14 பிப்ரவரி ஞாயிறு .காலை-10 மணி
தொடர்புக்கு;
மாவட்ட தலைவர்; சி.முத்துசாமி 90477-96793
செயலாளர்;பழனிசாமி-94421-31863
மாநில துணை தலைவர் - பன்னீர் செல்வம் -94425-37893
சட்ட ஆலோசகர்: ராஜா-97510-40185
இந்த கூட்டத்திற்கு வருவதற்க்கான விபரங்கள்;
இடம்:கௌரி திருமண மண்டபம். பழனியப்பா பேருந்து நிறுத்தம்
நாள்:14 பிப்ரவரி ஞாயிறு .காலை-10 மணி
தொடர்புக்கு;
மாவட்ட தலைவர்; சி.முத்துசாமி 90477-96793
செயலாளர்;பழனிசாமி-94421-31863
மாநில துணை தலைவர் - பன்னீர் செல்வம் -94425-37893
சட்ட ஆலோசகர்: ராஜா-97510-40185
நமது பள்ளிக்கல்வி இயக்குனர் வேம்பன்பட்டி இளம் விஞ்ஞானிகளை வாழ்த்திய போது நமது மாநில பொறுப்பாளர்கள்
புதன், 10 பிப்ரவரி, 2010
துணை முதல்வருடன் நமது மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள்
சனி, 6 பிப்ரவரி, 2010
அன்புள்ள என் இனிய தோழா தோழி வணக்கம்!
வருகிற பிப்ரவரி 14 அன்று நமது மாநில செயற் குழு கூட்டம் நடைபெறுகிறது .
அது சார்ந்து நமது மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாது காலந்து கொள்ள வேண்டுமாய் மாநில அமைப்பு சார்பில் அழைப்பு விடுப்பது உங்கள் ஒருங்கிணைப்பாளர் ஆ. மணிகண்டன்
புதுக்கோட்டை .
நடைபெறும் இடம்: மங்கள மகால் , பழனியப்பா பஸ் ஸ்டாப் அருகில் ,
நேரம்: காலை 10 மணி
அன்புடன் வரவேற்பது ..............
புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு
அது சார்ந்து நமது மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாது காலந்து கொள்ள வேண்டுமாய் மாநில அமைப்பு சார்பில் அழைப்பு விடுப்பது உங்கள் ஒருங்கிணைப்பாளர் ஆ. மணிகண்டன்
புதுக்கோட்டை .
நடைபெறும் இடம்: மங்கள மகால் , பழனியப்பா பஸ் ஸ்டாப் அருகில் ,
நேரம்: காலை 10 மணி
அன்புடன் வரவேற்பது ..............
புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு
புதன், 3 பிப்ரவரி, 2010
தஞ்சை மா.து.செயலாளர் வண்டி திருட்டு
தஞ்சை மாவட்டத்தின் மாவட்டத் துணைச்செயலாளர் திரு.கோ.செந்தில்குமார் அவர்களின் Splendor Plus இருசக்கர வாகனம் 2.2.10 அன்று மாலை தஞ்சையில் காணாமல் போய்விட்டது. அவரது வண்டி எண் TN49 AA 6971 .வண்டி காணாமல் போனது குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். அவரது வண்டி அவருக்கு மறுபடியும் கிடைக்கும் என நம்புகின்றோம். மேலும் நமது உறுப்பினர்கள் குறிப்பாக Splendor வைத்திருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
இந்த கல்வி ஆண்டுக்கான உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்களின் விபரத்தை கீழ்க்கண்...
-
நாள்:14-7-2009 இடம்:திருவையாறு நேரம்:மாலை 5 மணி வரவேற்பு : திரு.பூபதி திருவையாறு ஒன்றியச் செயலாளர் கூட்டத் தலைமை : திரு.ராமராஜ் திருவையாறு ஒ...
-
* தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக்கி மாண்பு மிகு தமிழக முதல்வர் ஆணை இட வேண்டுதல். *பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுவதுமாக மத்திய மாநில அரச...
-
தற்போது வெளியிடப்பட்டுள்ள பணியிட மாற்ற வழிகாட்டுதல் அரசாணையை திருத்தி வெளியிட வலியுறுத்தி 22 /07/2015 அன்று மாலை 5 மணிக்கு அனைத்து முதன்...