புதன், 3 பிப்ரவரி, 2010
தஞ்சை மா.து.செயலாளர் வண்டி திருட்டு
தஞ்சை மாவட்டத்தின் மாவட்டத் துணைச்செயலாளர் திரு.கோ.செந்தில்குமார் அவர்களின் Splendor Plus இருசக்கர வாகனம் 2.2.10 அன்று மாலை தஞ்சையில் காணாமல் போய்விட்டது. அவரது வண்டி எண் TN49 AA 6971 .வண்டி காணாமல் போனது குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். அவரது வண்டி அவருக்கு மறுபடியும் கிடைக்கும் என நம்புகின்றோம். மேலும் நமது உறுப்பினர்கள் குறிப்பாக Splendor வைத்திருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
அன்புள்ள ஆசிரிய நண்பர்களே நமது பதவி உயர்வு சார்ந்த முறையீடு செய்வதற்கான படிவம் உள்ளது. தங்களது மாவட்ட பொறுப்பாளர்கள் வசம் உடனே தொடர்ப...
-
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட் 72 % அகவிலைப்படியோடுகூடுதலாக 8% சேர்த்து மொத்தம் 80 % அகவிலைப்படியானது 01/01/2013 முதல் கணக்கி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக