புதன், 1 ஆகஸ்ட், 2012

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க வாய்ப்பு




             இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 2008,   2009, 2010 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தவறியவர்கள், வரும் அக்., 18ம் தேதிக்குள்,இணையதளத்திலோ அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்