புதன், 1 ஆகஸ்ட், 2012

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் திரு ப.மணி அவர்கள் பணி ஓய்வு - பொறுப்பு இயக்குனராக திருமதி வசுந்திராதேவி அவர்கள் நியமனம்

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் திரு ப.மணி அவர்கள் பணி ஓய்வு பெற்றதை அடுத்து தேர்வுத்துறை இயக்குனர்    திருமதி வசுந்திரா அவர்களிடம் கூடுதல் பொறுப்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் பொறுப்பையும் ஏற்றுகொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்