செவ்வாய், 21 ஜூலை, 2009

+2 முடிச்சிட்டு மேல என்னா படிக்கலாம்?

10 வது படித்தபின் அல்லது +2 படித்த பின்னரோ மாணவர்கள் தங்கள் மேற்படிப்பை தேர்ந்தெடுப்பதில் நிறைய தடுமாற்றங்கள் இருக்கின்றன. என்ன படித்தால் என்னவாகலாம் என்பதை அறிய கீழ்க் காணும் கட்டத்தை க்ளிக் செய்யவும். உங்கள் விருப்பம் போல் பெரிதாக்கியும் படிக்கலாம்.





1 கருத்து:

  1. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள
    இந்த வலைத்தளத்தை வரவேற்கிறேன்.

    ஆரம்பித்த வேகத்திலேயே நிறைய தகவல்களை அளித்துள்ளீர்கள்.

    வாழ்த்துக்கள்...

    அரசு இணைய தளங்களில் இடம்பெறாத பள்ளிக்கī4;்வித் துறை அரசாணைகள்,
    செய்திக்குறிப்புகள், சுற்றரிக்கைகள்,நடைமுறை விதிகள் போன்றவற்றையும்
    வெளியிட ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும், வேலையில்லா ஆசிரியப் பட்டதாரிகளுக்கு புதிதாக
    செய்யப்பட இருக்கும் ஆசிரியர்கள் நியமனம் பற்றிய தகவல்களைக் குறித்தும் செய்திகளை
    வெளியிட்டு உதவக் கேட்டுக் கொள்கிறேன்.

    நன்றி

    PKV

    பதிலளிநீக்கு

பிரபலமான இடுகைகள்