ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

புதுக்கோட்டை மாவட்ட கல்வித்துறை பணியாளர் கூட்டுறவு சங்கத்தேர்தலில் ஆசிரியர் முன்னேற்ற சங்க சட்ட ஆலோசகர் ராஜா இயக்குனராக வெற்றி பெற்றார்

நமது சங்கத்தின் பிரதிநிதியாக தேர்வு பெற்ற திரு ஜி.ராஜாவை மாநில அமைப்பு பாராட்டி மகிழ்கிறது ....

மதுரையில் தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆசிரியர் இணையம் தொடக்க விழா நமது மாநிலத்துணைத் தலைவர் எஸ்.ரமேஷ் பங்கேற்பு



தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (த.அ.இ), மதுரை மாவட்டம்
Tamil Nadu Science Forum (TNSF), Madurai District
6, காக்காதோப்பு தெரு, மதுரை-1

ஆசிரியர் இணையம் (Teachers Network) -துவக்க விழா
நாள்: 30-04-2013                                நேரம்: மாலை 4.30
இடம்: புனித பிரிட்டோ மேனிலைப் பள்ளி, ஞானஒளிபுரம்,
ஆரப்பாளையம் பஸ் நிலையம் அருகில், மதுரை-10
தலைமை:
·         திருமிகு. முனைவர் எஸ்.தினகரன்,  மாவட்டத் தலைவர், த.அ.இ.

வரவேற்புரை:
·         ஆசிரியர்.திருமிகு.G.அருள், மாவட்டத் துணைத் தலைவர், த.அ.இ.

அறிமுக உரை:
·         திருமிகு.கு.கடசரி, மாவட்டச் செயலர், த.அ.இ.

கருத்துரை:
·         ஆசிரியர் திருமிகு.சு.சுந்தர், தேனி மாவட்டச் செயலர், த.அ.இ.
& மண்டல ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் இணையம்
·         திருமிகு மொ.பாண்டியராஜன், மாநகர்ச் செயலர், த.அ.இ.

கற்பித்தலில் அறிவியல் இயக்க  விளைவுகள்
·         ஆசிரியர் திருமிகு.பி.ஹரிபாபு, மதுரை மேற்கு கிளைத் தலைவர், த.அ.இ,
·         ஆசிரியர் திருமிகு கே.மல்ர்செல்வி, மாவட்ட துணைத் தலைவர்  த.அ.இ,

வாழ்த்துரை:
·         ஆசிரியர் எஸ்.ரமேஷ்,, மாநில துணைத் தலைவர்,
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
·         முனைவர் ந.எழில், மாநகர்த் தலைவர், த.அ.இ.

நிறைவுரை:
·         பேரா. பி.ராஜமாணிக்கம்,செயற்குழு உறுப்பினர்,  
·         அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்க கூட்டமைப்பு

நன்றியுரை
  • ஆசிரியர் திருமிகு G. மணிமுருகன்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்,  த.அ.இ,

ஆசிரியர் இணையம்- Teachers Network                                 
கற்பித்தலில் புதுமை காண அறிவியல் இயக்க ஆசிரியர்கள் பின்னும் கல்வி வலை

சனி, 27 ஏப்ரல், 2013

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வாயிற்கூட்டங்கள்

நமது அமைப்பின் சார்பாக பல்வேறு மாவட்ட விடைத்தாள் திருத்தும் மையங்களில் கொள்கை விளக்க வாயிற்கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்றது . இவைகளில் நமது அடிப்படைக்கோரிக்கைள் குறித்து ஆசிரியர்களிடம் விளக்கப்பட்டது.



http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=190469

பிரபலமான இடுகைகள்