சனி, 4 செப்டம்பர், 2010

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...






அகரம்,

அகிலம்,

அம்மா,

அப்பா,

அன்பு,

அனைத்துமாய்

அறிவுலகில் விளங்கும்

ஆசிரிய சமுதாயத்துக்கு,

நல்வாழ்த்துக்களை காணிக்கையாக்குகிறோம்..


நமக்குத் தொழில்... கற்றலும், கற்பித்தலும்..

மேன்மேலும் சிறக்கட்டும் நம் பணி..

பிரபலமான இடுகைகள்