புதன், 29 ஜூலை, 2009

உறந்தை ஒன்றியக்கூட்டம்

நாள் :29-7-2009
இடம் :ஒரத்தநாடு
நேரம் :மாலை 5 மணி


DSC03412 DSC03411



வரவேற்பு : ப.குபேந்திரன் உறந்தை ஒன்றியப் பொருளாளர்
கூட்டத் தலைமை : பி.வீரமணி உறந்தை ஒன்றியத்தலைவர்


முன்னிலை:
1)த.ஜெயசெல்வன் தஞ்சை மாவட்டப் பொருளாளர்
2)ச.சண்முகவடிவேலு தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர்
3)கே.செந்தில்குமார் மதுக்கூர் ஒன்றியத்தலைவர்


தீர்மானங்கள்:
1. அலகு விட்டு அலகு மாறுதலுக்கென ஆணை வழங்கிய மாண்புமிகு.முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது.


2.பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெற ஏதுவாக ஆறாவது ஊதியக்குழுவினை அமல்படுத்த வெளிவந்த ஆணையில் உரிய திருத்தம் செய்து வெளியிட்ட மாண்புமிகு. முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது.


3.பணியேற்ற நாள்முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டுதல்


4.CPS கைவிடப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய முறை தொடர வேண்டும்.


5.பள்ளிகள் அனைத்தும் கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி காலை 10 மணிக்கு தொடங்க வேண்டும்.


6.தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரையும் பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி விதிகளின் கீழ் கொணர வேண்டும்.


7.கல்வித்துறையை மூன்று அலகுகளாக பிரிக்க வேண்டும்.


8.36 ‘a’ பணிவிதியினை அமல்படுத்த வேண்டும்.


9.தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் அனைத்துவகை முந்துரிமைகளும் ஆசிரியர் தேர்வாணையத் தர எண் (அதாவது மாநில அளவில் முந்துரிமை) அடிப்படையிலேயே வழங்க வேண்டும்.


10.B.Ed., பட்டதாரிகளையே நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற அனுமதிக்க வேண்டும்.


11.M.Phil., பட்டப்படிப்பிற்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.


நன்றியுரை : எம்.துரைமுருகன் உறந்தை ஒன்றியச் செயலாளர்

செவ்வாய், 28 ஜூலை, 2009

Ammapet Pic...


DSC03391


During ammapet union meeting........our members...........



ஒரத்தநாடு ஒன்றியக்கூட்டம்





நாள்:29-7-2009


இடம்:ஒரத்தநாடு


நேரம்:மாலை 5 மணி


ஒரத்தநாடு ஒன்றிய உப்பினர்கள் அனைவரும் பங்கேற்க கேட்டுக் கொள்கிறோம்.



திங்கள், 27 ஜூலை, 2009

தஞ்சை ஒன்றியக்கூட்டம்


 

நாள் :27-7-2009

இடம் :தஞ்சாவூர்

நேரம் :மாலை 5 மணி

வரவேற்பு

:
மு.தனலெட்சுமி
தஞ்சை ஒன்றியப் பொருளாளர்

கூட்டத் தலைமை : புகழ்.ஜெயபிரபு
தஞ்சை ஒன்றியத்தலைவர்

முன்னிலை:

1)தி.சீனிவாசன்
தஞ்சை மாவட்டத்தலைவர்

2)த.ஜெயசெல்வன்
தஞ்சை மாவட்டப் பொருளாளர்

3)கோ.செந்தில்குமார்
தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர்


 

தீர்மானங்கள்:

  • அலகு விட்டு அலகு மாறுதலுக்கென ஆணை வழங்கிய மாண்புமிகு.முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது.
  • பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெற ஏதுவாக ஆறாவது ஊதியக்குழுவினை அமல்படுத்த வெளிவந்த ஆணையில் உரிய திருத்தம் செய்து வெளியிட்ட மாண்புமிகு. முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது.
  • பணியேற்ற நாள்முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டுதல்
  • CPS கைவிடப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய முறை தொடர வேண்டும்.
  • பள்ளிகள் அனைத்தும் கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி காலை 10 மணிக்கு தொடங்க வேண்டும்.
  • தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரையும் பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி விதிகளின் கீழ் கொணர வேண்டும்.
  • கல்வித்துறையை மூன்று அலகுகளாக பிரிக்க வேண்டும்.
  • 36 'a' பணிவிதியினை அமல்படுத்த வேண்டும்.
  • தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் அனைத்துவகை முந்துரிமைகளும் ஆசிரியர் தேர்வாணையத் தர எண் (அதாவது மாநில அளவில் முந்துரிமை) அடிப்படையிலேயே வழங்க வேண்டும்.
  • B.Ed., பட்டதாரிகளையே நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற அனுமதிக்க வேண்டும்.
  • M.Phil., பட்டப்படிப்பிற்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
  • புதிய ஆசிரியர் நியமனத்திற்கு முன்னர் ஒன்றிய அளவில் ஒரு மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவேண்டும்.

  •  

நன்றியுரை : ஜி.கீதா
தஞ்சை ஒன்றியச் செயலாளர்


 


 

சனி, 25 ஜூலை, 2009

அம்மாபேட்டை ஒன்றியக் கூட்டம்






நாள் :25-7-2009
இடம் :அம்மாபேட்டை
நேரம் :மதியம் 1 மணி
வரவேற்பு : வி.முத்தழகன் அம்மாபேட்டை ஒன்றியப் பொருளாளர்
கூட்டத் தலைமை : ச.ஆறுமுகம் அம்மாபேட்டை ஒன்றியத்தலைவர்
முன்னிலை:
1)தி.சீனிவாசன் தஞ்சை மாவட்டத்தலைவர்
2)த.ஜெயசெல்வன் தஞ்சை மாவட்டப் பொருளாளர்
3)ச.சண்முகவடிவேலு தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர்
4)கோ.செந்தில்குமார் தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர்

தீர்மானங்கள்:
1. அலகு விட்டு அலகு மாறுதலுக்கென ஆணை வழங்கிய மாண்புமிகு.முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது.
2. பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெற ஏதுவாக ஆறாவது ஊதியக்குழுவினை அமல்படுத்த வெளிவந்த ஆணையில் உரிய திருத்தம் செய்து வெளியிட்ட மாண்புமிகு. முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது.
3. பணியேற்ற நாள்முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டுதல்
4. CPS கைவிடப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய முறை தொடர வேண்டும்.
5. பள்ளிகள் அனைத்தும் கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி காலை 10 மணிக்கு தொடங்க வேண்டும்.
6. தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரையும் பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி விதிகளின் கீழ் கொணர வேண்டும்.
7. கல்வித்துறையை மூன்று அலகுகளாக பிரிக்க வேண்டும்.
8. 36 ‘a’ பணிவிதியினை அமல்படுத்த வேண்டும்.
9. தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் அனைத்துவகை முந்துரிமைகளும் ஆசிரியர் தேர்வாணையத் தர எண் (அதாவது மாநில அளவில் முந்துரிமை) அடிப்படையிலேயே வழங்க வேண்டும்.
நன்றியுரை : கி.மூ.தமிழ்வாணன் அம்மாபேட்டை ஒன்றியச் செயலாளர்



செவ்வாய், 21 ஜூலை, 2009

+2 முடிச்சிட்டு மேல என்னா படிக்கலாம்?

10 வது படித்தபின் அல்லது +2 படித்த பின்னரோ மாணவர்கள் தங்கள் மேற்படிப்பை தேர்ந்தெடுப்பதில் நிறைய தடுமாற்றங்கள் இருக்கின்றன. என்ன படித்தால் என்னவாகலாம் என்பதை அறிய கீழ்க் காணும் கட்டத்தை க்ளிக் செய்யவும். உங்கள் விருப்பம் போல் பெரிதாக்கியும் படிக்கலாம்.





சனி, 18 ஜூலை, 2009

த.உ.சட்டம் -உதவி

    ஒரு ஒன்றியக் கூட்டத்தின்போது சில நண்பர்கள் குறிப்பிட்ட தகவல் ஒன்றினைக் கூறி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் அதனைப் பெறுவது எவ்வாறு என்று கேட்டனர். உடனே நமது மாவட்டத் தலைவர் திரு.சீனிவாசன் அவர்கள் பக்கத்திலிருந்த என்னைக்காட்டி 'இன்னும் இரண்டே நாட்களில் நமது பிளாக்கில் ஒரு இடுகையினை இடுவார்' எனக் கூறிவிட்டார்.

    நான் எனது முயற்சியில் ஒரு PDFஐ தயாரித்துள்ளேன். அதனை பார்க்க/பதிவிறக்கம் செய்ய கீழ்கண்ட இணைப்பினை சுட்டவும். அதனைப் பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை/திட்டுக்களை/திருத்தங்களை comment மூலமாகவோ E-Mail மூலமாகவோ அல்லது கைபேசியின் மூலமாகவோ எனக்கு தெரிவிக்கவும்

http://www.4shared.com/file/118979094/25347a8/rti_instructionsa.html

மீண்டும் L.I.C & R.D.

    மீண்டும் LIC மற்றும் RD சம்பளம் வழியாக பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என தகவல் வந்துள்ளது. மகிழ்ச்சியான செய்திதானே. Director prociding no-38608/i3/08, dt 16/7/09.... –நன்றி…SMS நண்பர்கள்.


 

புலம்பல்:

நான் என்னுடைய LIC பிடித்தத்தினை SSS முறையிலிருந்து காலாண்டு முறைக்கு மாற்றம் செய்ய முறையிட்டபோது ஒரு வருடம் ஆக வேண்டும் எனச் சொல்லி சென்ற மாதம்தான் காலாண்டு முறைக்கு மாற்றம் செய்தார்கள். தற்போது நான் என்ன செய்வது? யாராவது யோசனை இருந்தால் சொல்லுங்கள்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சருடன் சந்திப்பு








தஞ்சைக்கு 18.07.09 அன்று மாண்பு மிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தஞ்சை ,தமிழ்ப் பல்கலை கழகத்தில் நடைபெற்ற தொல்லியல் துறை சார்ந்த ஒரு விழாவிற்கு வருகை தந்தார்.
அன்று காலை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்களும், தஞ்சை ஒன்றிய பொறுப்பாளர்களும் , மாவட்ட தலைவர் திரு. தி. சீனிவாசன் அவர்கள் தலைமையில் சந்தித்து சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
அப்போது, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களில் 3000 பேருக்கு அலகுவிட்டு அலகு மாற அனுமதி அளித்து ஆணை வெளியிட்டதற்காக நன்றி தெரிவித்து ஆளுயர ரோஜா மாலை ஒன்று அணிவிக்கப் பட்டது .

வெள்ளி, 17 ஜூலை, 2009

மாநிலப் பொறுப்பாளர்கள்

எமது சங்கத்தின் மாநிலப் பொறுப்பாளர்களை அறிந்துகொள்ள கீழ்க்கண்ட இணைப்பினைச் சுட்டவும்..

Attached Files:

வியாழன், 16 ஜூலை, 2009

தஞ்சை - பொறுப்பாளர்கள்

தஞ்சை மாவட்டத்தின் சிங்கங்களையும் புலிகளையும் அறிய கீழ்க்கண்ட இணைப்பினை சுட்டவும்...

Attached Files:

கும்பகோணம் ஒன்றியக் கூட்டம்




நாள்:14-7-2009
இடம்:கும்பகோணம்
நேரம்:மாலை 5 மணி
வரவேற்பு : ஆர்.ரமேஷ் கும்பகோணம் ஒன்றியச் செயலாளர்

கூட்டத் தலைமை : ஜி.துரைக்கண்ணு கும்பகோணம் ஒன்றியத்தலைவர்
முன்னிலை:
1)தி.சீனிவாசன் தஞ்சை மாவட்டத்தலைவர்
2)த.ஜெயசெல்வன் தஞ்சை மாவட்டப் பொருளாளர்
3)திரு.ரமேஷ் கும்பகோணம் ஒன்றியச் செயலாளர் தீர்மானங்கள்:
  1. அலகு விட்டு அலகு மாறுதலுக்கென ஆணை வழங்கிய மாண்புமிகு.முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது.
  2. பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெற ஏதுவாக ஆறாவது ஊதியக்குழுவினை அமல்படுத்த வெளிவந்த ஆணையில் உரிய திருத்தம் செய்து வெளியிட்ட மாண்புமிகு. முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது.
  3. பணியேற்ற நாள்முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டுதல்.
  4. CPS கைவிடப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய முறை தொடர வேண்டும்.
  5. பள்ளிகள் அனைத்தும் கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி காலை 10 மணிக்கு தொடங்க வேண்டும்.
  6. தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரையும் பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி விதிகளின் கீழ் கொணர வேண்டும்.
  7. கல்வித்துறையை மூன்று அலகுகளாக பிரிக்க வேண்டும்.
கூட்ட ஒருங்கிணைப்பு :

எஸ்.பழநியப்பன் கும்பகோணம் ஒன்றியத் துணைச்செயலாளர்

நன்றியுரை : பி.சிவதாஸ் குமபகோணம் ஒன்றிய பொருளாளர்

புதன், 15 ஜூலை, 2009

3000 பேர்க்கு அலகு விட்டு அலகு மாறுதல்

மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் 3000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இந்த வருடம் அலகு விட்டு அலகு மாறுதல் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் கல்வி மானியக் கோரிக்கையின்போது அறிவித்துள்ளார்.

தகவல்: நமது மாநிலத்தலைவர்.திரு.கு.தியாகராஜன்

திங்கள், 13 ஜூலை, 2009

பட்டுக்கோட்டை-மதுக்கூர் ஒன்றியக் கூட்டம்

நாள் : 10-7-2009

இடம் : பட்டுக்கோட்டை

நேரம் : மாலை 5:30 மணி

வரவேற்பு : க.பாலசுப்ரமணியன் தஞ்சை மாவட்ட துணைச்செயலாளர்

கூட்டத் தலைமை : கி.செந்தில்குமார் மதுக்கூர் ஒன்றியத்தலைவர்

முன்னிலை : தி.சீனிவாசன் தஞ்சை மாவட்டத்தலைவர்

கலந்து கொண்டவர்கள்: அனைத்து மதுக்கூர்-பட்டுக்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர்கள்,உறுப்பினர்கள்.

கூட்டத் தீர்மானங்கள் :

  1. பணியேற்ற நாள்முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
  2. CPS கைவிடப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய முறை தொடர வேண்டும்.
  3. கல்வித்துறையை 3 அலகுகளாக பிரிக்க முதல்வர் அவர்களுக்கு வேண்டுகோள்.
  4. தொடக்கக் கல்வித்துறையிலும் பள்ளிக்க    ல்வித்துறையிலும் மூதுரிமை மற்றும் அலகு விட்டு அலகு மாறுதல் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் மூலம் வழங்குதல்.
  5. மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழுவினை ஆசிரியர் நலன் கருதி செம்மைப்படுத்தி வழங்கியமைக்கு நன்றி தெரிவித்தல்.

நன்றியுரை :த.அண்ணாத்துரை தஞ்சை மாவட்ட துணைத்தலைவர்

வெள்ளி, 10 ஜூலை, 2009

பாபநாசம் ஒன்றியக் கூட்டம்

நாள் : 10-7-2009

நேரம் : மாலை 5 மணி

இடம் : பாபநாசம்

தலைமை : எஸ்.கார்த்திகேயன்

         பாபநாசம் ஒன்றியத் தலைவர்

முன்னிலை :1. த.ஜெயசெல்வன்

         தஞ்சை மாவட்ட பொருளாளர்

         2. ஜோ.ஜூட் அமல் ஜெயராஜ்

         பாபநாசம் ஒன்றியச் செயலாளர்

     3. அ.செந்தில் குமார்

         பாபநாசம் ஒன்றிய பொருளாளர்

கலந்து கொண்டவர்கள்:

பாபநாசம் ஒன்றிய உறுப்பினர்கள் அனைவரும்.

விவாதிக்கப்பட்ட கருத்துக்கள்/கோரிக்கைகள்:

  • அலகு விட்டு அலகு மாறுதலுக்கென ஆணை வழங்கிய மாண்புமிகு.முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது.
  • பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெற ஏதுவாக ஆறாவது ஊதியக்குழுவினை அமல்படுத்த வெளிவந்த ஆணையில் உரிய திருத்தம் செய்து வெளியிட்ட மாண்புமிகு. முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது.
  • பணியேற்ற நாள்முதல் காலமுறை ஊதியம் பெறுதல்
  • CPS கைவிடப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய முறை தொடர வேண்டும்.
  • ஆசிரியர் பயிற்றுனராக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் விருப்பமுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
  • பள்ளிகள் அனைத்தும் கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி காலை 10 மணிக்கு தொடங்க வேண்டும்.
  • தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரையும் பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி விதிகளின் கீழ் கொணர வேண்டும்.
  • உறுப்பினர் சேர்க்கையினை தீவிரப்படுத்துவது.


     


 


 

சனி, 4 ஜூலை, 2009

கணித ALM அட்டவணை

கணிதத்திற்கான ALM பாடத்திட்ட அட்டவணை மற்றும் மாதாந்திர மாதப் பாடத்திட்ட பகுப்பு மாதிரி வடிவம் உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய….
http://www.4shared.com/file/115938254/81897caf/ALM_table_maths1.html

தயாரிப்பு: F.A.அருண்குமார் M.Sc.,B.Ed.,
கணித ப.ஆ.
தென்பெரம்பூர்,
தஞ்சை ஊரகம்

புதன், 1 ஜூலை, 2009

pay calculator

பட்டதாரி ஆசிரியர்களுக்கான ’pay calculator’ பார்க்க கீழ்க்கண்ட linkஐ கிளிக் செய்யவும்.(இது ஒரு தோராயானதே ஆகும்.)

http://spreadsheets.google.com/pub?key=rTrFmIu1-9xMuHZ5hjyyN3A&output=html

நன்றி நன்றி நன்றி

’அலகு விட்டு அலகு மாறுதல்’ பெற உரிய ஆணை வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

பிரபலமான இடுகைகள்