புதன், 1 ஜூலை, 2009

நன்றி நன்றி நன்றி

’அலகு விட்டு அலகு மாறுதல்’ பெற உரிய ஆணை வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

1 கருத்து:

  1. பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமன்றி அனைத்தாசிரியர்களுக்குமான இத்தளத்தை ஒரு ஆசிரியன் என்ற முறையிலும் ஒரு உறுப்பினர் என்ற முறையிலும் பார்வையிட்டதில் அக மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு

பிரபலமான இடுகைகள்