திருச்சி மாவட்டத்திலுள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் சுப்பையா என்ற பட்டதாரி ஆசிரியருக்கு, நிர்வாக மாறுதலில் வேறு ஊருக்கு பணி மாறுதல் ஆணை வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக திரு.உதுமான் அலி உள்ளிட்ட திருச்சி மாவட்ட பொறுப்பாளர்களும், திரு.ஆ.மணிகண்டன் உள்ளிட்ட மாநில பொறுப்பாளர்களும் திருச்சி மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளை சந்தித்து முறையிட்டுள்ளார்கள். அவ்வாசிரியருக்கு வழங்கப்பட்ட ஆணையினை இரத்து செய்ய நமது சங்கத்தின் சார்பில் அச்சமயம் வலியுறுத்தப்பட்டது.
திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் மேற்கண்ட அநீதியினை நமது மாநிலத் தலைவர் திரு.கு.தியாகராஜன் அவர்களிடம் முறையிட்டுள்ளார்கள். நமது மாநிலத்தலைவரும் ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்கள்.
புதன், 28 ஜூலை, 2010
வியாழன், 22 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
-
பள்ளி மாணவ , மாணவியருக்கு இடையே கலை , இலக்கியப் போட்டிகளை ஜனவரி 21 முதல் நடத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தர...
-
அன்புள்ள ஆசிரிய நண்பர்களே நமது பதவி உயர்வு சார்ந்த முறையீடு செய்வதற்கான படிவம் உள்ளது. தங்களது மாவட்ட பொறுப்பாளர்கள் வசம் உடனே தொடர்ப...
-
இது குறித்த தகவல் பள்ளிக்கல்வித் துறை மூலம், சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது . "பிற பணி' என்ற பெயரில், பள்ளிக்கூ...