த.ஆ.மு.சங்கத்தின் தஞ்சை மாவட்டக் கூட்டம் 27-2-2010 அன்று நடைபெறவுள்ளது. அக்கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்கள் ,தஞ்சை மாவட்டதினைச் சார்ந்த அனைத்து ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் ஆகிய அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு தஞ்சை மாவட்டத்தலைவர் திரு.தி.சீனிவாசன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
இடம்: ஸ்ரீ சத்ய சாய் அகாடமி , பாங்க் ஆப் பரோடா மாடியில், திவ்யா ஸ்வீட்ஸ் அருகில்,கீழராஜ வீதி, தஞ்சாவூர்.
நேரம் : காலை 9மணி
வெள்ளி, 26 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
கடந்த 23.4.10 அன்று காரைக்குடியில் நமது சங்கத்தின் சார்பில் நுழைவாயிற் கூட்டம் நடத்தப்பட்டது. நமது மாநிலத்தலைவர் சிறப்புரையாற்றினார்.
-
எமது உடன் பிறப்புகளுக்கு உன் இயக்கத்தின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு துவக்கத்தில் நிச்சயமாக அலகு விட்டு அலகு மாறுதலை பெற்றுத்த...
-
முகப்பு செய்திகள் மாவட்ட செய்திகள் மதுரை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் கருத்துகள் 0 வாசிக்கப்பட்டது 19 பிரதி ...
-
நமது ஆசிரியர்களின் வசதிக்காக IT CALCULATION STATEMENT MODEL கொடுக்கப்பட்டுள்ள்ளது. அதனை தங்களது மதிப்புகளை பயன்படுத்தி மாற்றி அச்சடித்துக் க...
-
* தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக்கி மாண்பு மிகு தமிழக முதல்வர் ஆணை இட வேண்டுதல். *பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுவதுமாக மத்திய மாநில அரச...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக