தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஒன்றிய து.செயலாளர் திரு. பழனியப்பன் அவர்களின் திருமண விபரம் கீழே உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் தனது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
1.1.2012 ன் படி 2012-13 ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியல...
-
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
-
பள்ளி மாணவ , மாணவியருக்கு இடையே கலை , இலக்கியப் போட்டிகளை ஜனவரி 21 முதல் நடத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தர...
-
அன்புள்ள ஆசிரிய நண்பர்களே நமது பதவி உயர்வு சார்ந்த முறையீடு செய்வதற்கான படிவம் உள்ளது. தங்களது மாவட்ட பொறுப்பாளர்கள் வசம் உடனே தொடர்ப...
தவிர்க்க இயலாத என் சொந்த காரணங்களால் , 10 நாட்கள் பெங்களூருவில் தங்க வேண்டியதாயிற்று. என் மனதிற்கினிய நண்பர் திரு. பழனியப்பன் திருமணத்தில் கலந்து கொள்ள இயலாமல் போய் விட்டது. அவர் சிறந்த பண்பாளர். அத்துணை நற்குணங்களும் ஒருங்கே பெற்றவர். இல்லற வாழ்வில் இணையும் இவர்கள் இருவரும் பல்லாண்டுகாலம் இறை அருள் அனைத்தும் பெற்று நீடூடி வாழ உங்கள் அத்துணை பேரின் சார்பாக வாழ்த்துவதில் நான் அக மகிழ்கிறேன்.
பதிலளிநீக்கு