அன்புடைய என் அருமை ஆசிரிய பெருமக்களே வணக்கம் !
இந்த ஆண்டுக்கான அலகு விட்டு அலகு மாறுதல் விண்ணப்பங்களை உங்களது உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் ஜூன் மாத முதல் வாரத்திற்குள் வழங்க வேண்டுகிறோம் .
நன்றி
ஆ. மணிகண்டன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
ஞாயிறு, 30 மே, 2010
சனி, 22 மே, 2010
வியாழன், 13 மே, 2010
புதன், 12 மே, 2010
நம் மாநிலத் தலைவர் தஞ்சை வருகை
நமது மதிப்பிற்குரிய சங்க உறுப்பினர் திரு. ரெ. கலைஞர் [பட்டதாரி ஆசிரியர், திருவோணம் ஒன்றியம்] , அவர்களின் புதுமனை புகுவிழா மற்றும் அவர் குழந்தைகளின் காதணித் திருவிழாவில் கலந்து கொள்வதற்கு நம் மாநிலத் தலைவர் திரு. கு. தியாகராஜன் அவர்கள் அன்புடன் இசைந்துள்ளார்கள்.
நாள்: 16-05-2010, ஞாயிறு, காலை
இடம்: பிளாட் நம்பர்: 492, பார்வதி நகர், நாஞ்சிக் கோட்டை ரோடு, தஞ்சாவூர்.
தொடர்புக்கு : 9487994933 [கலைஞர்],
பொறுப்பாளர்கள் மற்றும் உறுபினர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று வருகை தந்து, நம் மாநிலத் தலைவர் அவர்களை வரவேற்கவும் விழாவை சிறப்பிக்கவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நாள்: 16-05-2010, ஞாயிறு, காலை
இடம்: பிளாட் நம்பர்: 492, பார்வதி நகர், நாஞ்சிக் கோட்டை ரோடு, தஞ்சாவூர்.
தொடர்புக்கு : 9487994933 [கலைஞர்],
பொறுப்பாளர்கள் மற்றும் உறுபினர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று வருகை தந்து, நம் மாநிலத் தலைவர் அவர்களை வரவேற்கவும் விழாவை சிறப்பிக்கவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
அன்புள்ள ஆசிரிய நண்பர்களே நமது பதவி உயர்வு சார்ந்த முறையீடு செய்வதற்கான படிவம் உள்ளது. தங்களது மாவட்ட பொறுப்பாளர்கள் வசம் உடனே தொடர்ப...
-
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்...
-
கணிதத்திற்கான ALM பாடத்திட்ட அட்டவணை மற்றும் மாதாந்திர மாதப் பாடத்திட்ட பகுப்பு மாதிரி வடிவம் உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய…. http://www.4s...
-
எமது சங்கத்தின் மாநிலப் பொறுப்பாளர்களை அறிந்துகொள்ள கீழ்க்கண்ட இணைப்பினைச் சுட்டவும்.. Attached Files: stateorganisers.pdf (43 KB) ...
-
நாள் :29-7-2009 இடம் :ஒரத்தநாடு நேரம் :மாலை 5 மணி வரவேற்பு : ப.குபேந்திரன் உறந்தை ஒன்றியப் பொருளாளர் கூட்டத் தலைமை : பி.வீரமணி உறந்தை ஒன்றி...
