புதன், 3 நவம்பர், 2010

முக்கிய அறிவிப்பு






சட்ட மேலவை தேர்தலுக்காக விண்ணப்பிக்க கடைசி தேதி 06.11.2010 ஆகும். விண்ணப்பிபதற்கான தகுதிகள் அனைத்தும் தங்கள் தலைமை ஆசிரியர் மற்றும் நண்பர்கள் வாயிலாக தங்களுக்கு தெரிய வந்திருக்கும். நம் சங்க பொறுப்பாளர்கள் அனைவரும் அந்தந்த ஒன்றிய வாரியாக அனைவருக்கும் படிவங்களை வழங்கியிருப்பார்கள். படிவங்கள் கிடைக்காத பட்சத்தில், பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளுங்கள். உடன் உங்களைத் தேடி படிவம் வரும். கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனே பூர்த்தி செய்து அலுவலர்களிடம் ஒப்படைத்து ஜனநாயக கடைமையை நிறைவேற்றுவதில் முன்னோடியாக இருங்கள்..

தீபாவளி .... வாழ்த்துக்கள்...

சனி, 4 செப்டம்பர், 2010

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...






கரம்,

கிலம்,

ம்மா,

ப்பா,

ன்பு,

னைத்துமாய்

றிவுலகில் விளங்கும்

சிரிய சமுதாயத்துக்கு,

நல்வாழ்த்துக்களை காணிக்கையாக்குகிறோம்..


நமக்குத் தொழில்... கற்றலும், கற்பித்தலும்..

மேன்மேலும் சிறக்கட்டும் நம் பணி..

பிரபலமான இடுகைகள்