சென்னை ஆர்பாட்டம் - மாநிலத்தலைவர் தலைமையில் நடந்தபோது எடுத்த தினகரன் சிறப்பு படம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.தினகரன் சென்னை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக