திருச்சி மாவட்டத்திலுள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் சுப்பையா என்ற பட்டதாரி ஆசிரியருக்கு, நிர்வாக மாறுதலில் வேறு ஊருக்கு பணி மாறுதல் ஆணை வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக திரு.உதுமான் அலி உள்ளிட்ட திருச்சி மாவட்ட பொறுப்பாளர்களும், திரு.ஆ.மணிகண்டன் உள்ளிட்ட மாநில பொறுப்பாளர்களும் திருச்சி மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளை சந்தித்து முறையிட்டுள்ளார்கள். அவ்வாசிரியருக்கு வழங்கப்பட்ட ஆணையினை இரத்து செய்ய நமது சங்கத்தின் சார்பில் அச்சமயம் வலியுறுத்தப்பட்டது.
திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் மேற்கண்ட அநீதியினை நமது மாநிலத் தலைவர் திரு.கு.தியாகராஜன் அவர்களிடம் முறையிட்டுள்ளார்கள். நமது மாநிலத்தலைவரும் ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்கள்.
புதன், 28 ஜூலை, 2010
வியாழன், 22 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
அன்புள்ள ஆசிரிய நண்பர்களே நமது பதவி உயர்வு சார்ந்த முறையீடு செய்வதற்கான படிவம் உள்ளது. தங்களது மாவட்ட பொறுப்பாளர்கள் வசம் உடனே தொடர்ப...
-
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்...
-
கணிதத்திற்கான ALM பாடத்திட்ட அட்டவணை மற்றும் மாதாந்திர மாதப் பாடத்திட்ட பகுப்பு மாதிரி வடிவம் உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய…. http://www.4s...
-
எமது சங்கத்தின் மாநிலப் பொறுப்பாளர்களை அறிந்துகொள்ள கீழ்க்கண்ட இணைப்பினைச் சுட்டவும்.. Attached Files: stateorganisers.pdf (43 KB) ...
-
நாள் :29-7-2009 இடம் :ஒரத்தநாடு நேரம் :மாலை 5 மணி வரவேற்பு : ப.குபேந்திரன் உறந்தை ஒன்றியப் பொருளாளர் கூட்டத் தலைமை : பி.வீரமணி உறந்தை ஒன்றி...