எமது உடன் பிறப்புகளுக்கு உன் இயக்கத்தின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டு துவக்கத்தில் நிச்சயமாக அலகு விட்டு அலகு மாறுதலை பெற்றுத்தர நமது இயக்கம் முனைப்பு காட்டி வருகிறது என்பதை இனிப்பு செய்தியாக தெரிவித்து மகிழ்கிறோம்.
அது மட்டுமல்ல தொகுப்பூதிய காலத்திற்கான ஊதியமும் விரைவில் வழங்கிட மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்களை தொடர்ந்து அணுகி வருகிறோம்,அதன் துவக்கமாக மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்கள் நமது காஞ்சிபுரம் மாநாட்டில் பேசிய போது, நிச்சயம் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாக தெரிவித்துள்ளார் என்பது நமக்கு தெம்பூட்டுவதாக உள்ளது.
அது மட்டுமின்றி நம் அமைப்பின் சார்பில் வருகிற சட்ட மேலவையில் நிச்சயம் ஒரு உறுப்பினராவது இருப்பார் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க வாய்ப்பில்லை. இதற்கும் நாம் ஒன்று பட்டு உழைப்பது அவசியமாக உள்ளது.
2011 வது ஆண்டானது அதிகப்படியான உழைப்பையும் ஒற்றுமையும் எதிர் பார்த்து காத்திருக்கிறது.
நன்றியுடன்
ஆ.மணிகண்டன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்(டி.ஆர்.பி) நடத்திய போட்டி தேர்வில் ஓராண்டாகியும், தாவரவியல், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன...
-
அடிப்படை அறிவியல் (Basic Science) பாடப்பிரிவுகளில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள விரும்பும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் மத்திய...
-
நக்கீரன் ........இன்று
-
சென்ற ஆண்டுக்கான சர்வதேச அளவிலான விஞ்ஞானிகள் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பிய இளம் விஞ்ஞானிகள் மதிப்புமிகு இயக்குனர் பெருமாள்சாமி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக