சனி, 26 பிப்ரவரி, 2011

தஞ்சை மாவட்டக் கூட்டம்

27-2-11 ஞாயிறு மாலை 4 மணிக்கு தஞ்சையில் மா.தலைவர் சீனிவாசன் தலைமையில் மாவட்டக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் இவ்வாண்டு அலகு விட்டு அலகு மாறுதல் பற்றிய கருத்துரைகள் இடம்பெற உள்ளது . அனைவரும் வருக...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்