தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயற்படும் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணி நிரவல் மற்றும் புதிய நியமன ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் சிக்கல் இருந்து வந்தது.இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் முயற்சியால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தடையின்றி ஊதியம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது சார்ந்து சிறப்பாக செயற்பட்ட மாவட்ட நிர்வாகிகளையும் பொறுப்பாளர்களையும் மாநில அமைப்பு பாராட்டுகிறது...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
வருகிற பிப்ரவரி ஒன்பதாம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெறவிருக்கும் இந்த உண்ணாவிரதத்தில் திரளாக கலந்து கொண்டு...
-
I salute Mr.Manikandan State coordinator TAMS for his painful efforts to make a teacher dedicated blog ...
-
பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் வழங்கப்பட்ட கேள்வித்தாளில், குழப்பமான கேள்விகள் இடம் பெற்றுள்ளதால் தமிழ் வழியில் த...
-
மாணவர்கள் பெயரில் போலி பட்டியல் தயாரித்து, ரூ.81 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 77 பள்ளி தலைமை ஆசிரியர்கள் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக