பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை வழக்கம் போல தேர்வு முடிந்த மறுநாளே தொடங்க வலியுறுத்துகிறோம்.....மாறாக ஏப்ரல் இருபது தேதிக்கு பிறகு விடைத்தாள் திருத்தும்பணியை பள்ளிக்கல்வித்துறை தொடங்கும் பட்சத்தில் இப்பணி மேமாதம் வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது இதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக தொடர் பயிற்சி , சிறப்பு வகுப்பு என்று குடும்பம் குழந்தைகளை மறந்து முழுத்திறனோடு தொடர்ந்து உழைத்திட்ட ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையிலாவது தனது குடும்பம் குழந்தைகளோடு மன அழுத்தமின்றி நிம்மதியாக இருந்திடும் வகையில் விடைத்தாள் திருத்தும் பணியை இடைநிலைக்கல்வி பொதுத்தேர்வு முடிந்த மறுநாளே தொடங்க அரசை வலியுறுத்துகிறோம்......
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
1.1.2012 ன் படி 2012-13 ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியல...
-
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
-
பள்ளி மாணவ , மாணவியருக்கு இடையே கலை , இலக்கியப் போட்டிகளை ஜனவரி 21 முதல் நடத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தர...
-
அன்புள்ள ஆசிரிய நண்பர்களே நமது பதவி உயர்வு சார்ந்த முறையீடு செய்வதற்கான படிவம் உள்ளது. தங்களது மாவட்ட பொறுப்பாளர்கள் வசம் உடனே தொடர்ப...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக