வெள்ளி, 8 ஜனவரி, 2010

வாழ்த்துக்கள்

             சென்னையில்    3 நாட்கள் நடைபெற்ற மாநில அளவிலான 'British Council' பயிற்சியில் நமது தஞ்சாவூர் ஒன்றியத் தலைவரும் ஆங்கில பட்டதாரி ஆசிரியருமான திரு. பு.செயபிரபு  கலந்து கொண்டுள்ளார். இது அவரது திறமைக்கான ஒரு மதிப்பு மற்றும் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்குமான அங்கீகாரமாகும்.
      ஏனெனில் அப்பயிற்சியில் கலந்து கொண்டவர்களில் நமது பு.செயபிரபு   மட்டுமே   பட்டதாரி ஆசிரியர் ஆவார் . மற்ற அனைவரும் ஆசிரியப்பயிற்றுனர்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்