வியாழன், 16 ஜூலை, 2009

கும்பகோணம் ஒன்றியக் கூட்டம்




நாள்:14-7-2009
இடம்:கும்பகோணம்
நேரம்:மாலை 5 மணி
வரவேற்பு : ஆர்.ரமேஷ் கும்பகோணம் ஒன்றியச் செயலாளர்

கூட்டத் தலைமை : ஜி.துரைக்கண்ணு கும்பகோணம் ஒன்றியத்தலைவர்
முன்னிலை:
1)தி.சீனிவாசன் தஞ்சை மாவட்டத்தலைவர்
2)த.ஜெயசெல்வன் தஞ்சை மாவட்டப் பொருளாளர்
3)திரு.ரமேஷ் கும்பகோணம் ஒன்றியச் செயலாளர் தீர்மானங்கள்:
  1. அலகு விட்டு அலகு மாறுதலுக்கென ஆணை வழங்கிய மாண்புமிகு.முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது.
  2. பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெற ஏதுவாக ஆறாவது ஊதியக்குழுவினை அமல்படுத்த வெளிவந்த ஆணையில் உரிய திருத்தம் செய்து வெளியிட்ட மாண்புமிகு. முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது.
  3. பணியேற்ற நாள்முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டுதல்.
  4. CPS கைவிடப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய முறை தொடர வேண்டும்.
  5. பள்ளிகள் அனைத்தும் கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி காலை 10 மணிக்கு தொடங்க வேண்டும்.
  6. தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரையும் பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி விதிகளின் கீழ் கொணர வேண்டும்.
  7. கல்வித்துறையை மூன்று அலகுகளாக பிரிக்க வேண்டும்.
கூட்ட ஒருங்கிணைப்பு :

எஸ்.பழநியப்பன் கும்பகோணம் ஒன்றியத் துணைச்செயலாளர்

நன்றியுரை : பி.சிவதாஸ் குமபகோணம் ஒன்றிய பொருளாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்